மாற்றுத்திறனாளிகள் நலத்துறை-2022 Posted on August 16, 2022September 15, 2026 by srdps மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சேவைக்கான விருதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமிருந்து பெற்ற இனிய தருனம். உடன் மாவட்ட ஆடசியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்