இல்ல மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #A_நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் #தெ_பாஸ்கர_பாண்டியன் இ ஆ ப ...
மாவட்ட அளவில் குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்குசமூக பாதுகாப்புத்துறை நடத்திய ஓவிய போட்டியில் தேர்வான குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசினை வழங்கி பாராட்டினை தெரிவித்தார் Previous Next
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இல்லத்தில் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் எம் இல்ல குழந்தைகள்…. மரம் வளர்ப்போம்…மழை பெறுவோம்… திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து விதைப்பந்துகளை தூவி வருகிறோம்.விதைப்பந்துகள் வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளலாம்… விதைகள் ...
இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…. தொடர்ந்து எங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்… Visit www.srdps.org Previous Next