திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் முதல் பெண் ஆட்சியர் திருமதி்.சிவ சவுந்திரவள்ளி.இ.ஆ.ப. அவர்களை SRDPS இயக்குநர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
சுற்று சூழல் மேம்பாட்டிற்காக சேவை புரிந்து வரும் OSAI தொண்டு நிறுவனம் சுற்று சூழல் மற்றும் நீர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடத்தினர் அது சமயம் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ...
#தேசியமாற்றுத்திறனாளிகள்தினம்# மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில கொண்டாடப்பட்டது. மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இயக்குனர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இல்லத்திலுள்ள ...
#சமுதாய #சிற்பி #விருதை எங்கள் தொண்டு நிறுவனத்தை அங்கீகரித்து கொடுத்தமைக்கு நன்றி! இது போன்ற விருதுகள் ஒரு நல்ல ஊக்க மருந்தாக மேலும் மேலும் செயல்பட தூண்டும்!
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் நூற்றாண்டு விழாவில் அத்துறையுடன் தடுப்பூசி முகாம்களில் இணைந்து செயல் பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சேவைக்கான விருதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமிருந்து பெற்ற இனிய தருனம். உடன் மாவட்ட ஆடசியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் மற்றும் மாவட்ட ...
சாதனை மகளிர் தினவிழா.. கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக இல்ல இயக்குநர் அவர்களுக்கு சாதனை மகளிருக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது… Previous Next