மாற்றுத்திறனாளிகளின் தபால் ஓட்டு: சிரமமில்லாமல் ஜனநாயக கடமை

#தபால் ஓட்டு மூலம் இல்லத்திலுள்ள #மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளின் ஜனநாயக கடமை நிறைவேற்றப்பட்டது..
சிரமமில்லாமல் வாக்களிக்க சிறந்த ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி..
100% வாக்களிப்போம்…

Designed and Developed By Creative Technologies