ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள்
ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் SRDPS இல்லத்தில் ஒரு வார காலம் களப்பணி செய்து கடைசி நாளில் இல்ல வாயிலில் பழ மரக்கன்றுகள் நட்டு தன் நிலையான சுவடுகளை பதித்து சென்றனர்! வாழ்த்துகள் மாணவர்களே ...