சிறந்த சமூக சேவைக்காக SRDPS இயக்குநர்

75வது சுதந்திரதினவிழாவில் சிறந்த சமூக சேவைக்காக SRDPSஇயக்குநர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் திருக்கரங்களால் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது..
#மாற்றுத்திறனாளிகள் #நலத்துறை சார்பாக இயக்குநர் திருமதி. தமிழரசி அவர்களுக்கும்
#சமூக #நலத்துறை சார்பாக சிறந்த #சமூகப்பணிக்காக எங்கள் இல்ல பணியாளர்கள் திரு.மங்களக்குமார் மற்றும் செல்வி.பிரியங்கா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
Designed and Developed By Creative Technologies