SRDPS இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா
SRDPS இல்லத்தில் சர்வதேச முதியோர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு வே.நல்ல சிவன் இ. ஆ. ப.அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். திருப்பத்தூர் மாவட்ட துணை ...
