பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின்-2022

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் நூற்றாண்டு விழாவில் அத்துறையுடன் தடுப்பூசி முகாம்களில் இணைந்து செயல் பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது
Posted in Awards

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை-2022

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சேவைக்கான விருதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமிருந்து பெற்ற இனிய தருனம். உடன் மாவட்ட ஆடசியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் மற்றும் மாவட்ட ...
Posted in Awards

உழைப்பாளர்கள் தினம் – 2022

உழைப்பாளிகள் அனைவருக்கும் உழைப்பாளர்கள் தினவாழ்த்துக்கள்! வேந்தர் தொலைக்காட்சி சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி ஊக்குவித்த இனிய நிகழ்வு
Posted in Awards

சாதனை மகளிர் தினவிழா – 2022

சாதனை மகளிர் தினவிழா.. கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக இல்ல இயக்குநர் அவர்களுக்கு சாதனை மகளிருக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது… Previous Next
Posted in Awards
Designed and Developed By Creative Technologies