திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆடசியர் அலுவலக புதிய கட்டிடத்தின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட இனிய தருணம். இம்மாவட்டத்தின் வளரச்சியும் பெருமையும் சீரும் சிறப்புமாக வளரட்டும்! நன்மைகள் பெருகட்டும்!
Designed and Developed By Creative Technologies