மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதி
இல்லத்திலுள்ள பயனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் ஜனநாயக கடமை நிறைவேற்றப்பட்டது….மாற்றுத்திறனாளி பயனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க வாகன வசதி செய்து கொடுத்த#மாவட்டஆட்சியர் #மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோருக்கு நன்றி….100%வாக்களிப்போம் Previous Next