உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இல்லத்தில் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் எம் இல்ல குழந்தைகள்….

மரம் வளர்ப்போம்…
மழை பெறுவோம்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து விதைப்பந்துகளை தூவி வருகிறோம்.
விதைப்பந்துகள் வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளலாம்…


விதைகள் கொடுத்து உதவவும்….

 

 

Designed and Developed By Creative Technologies