மாவட்ட அளவில் ஓவிய போட்டி

மாவட்ட அளவில் குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு
சமூக பாதுகாப்புத்துறை
நடத்திய ஓவிய போட்டியில் தேர்வான குழந்தைகளுக்கு
மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசினை வழங்கி பாராட்டினை தெரிவித்தார்

Designed and Developed By Creative Technologies