சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் Posted on March 8, 2025March 12, 2025 by srdps SRDPS இல்லத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம். மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அவர்களின் தலமையில் திருப்பத்தூர் ரோட்டாரி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. விழாவில் சாகச மங்கை விருது மற்றும் சக்தி விருது வழங்கப்பட்டன. Previous Next