இல்லத்திலுள்ள ஆதரவற்ற பெண்கள் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரோடு ஒருநாள் இன்ப சுற்றுலா. திருவண்ணமலை கோவில் மற்றும் சாத்தனூர் அணை. சிறப்பு தரிசனத்திற்கு உதவி செய்த திருப்பத்தூர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய திரு.பாஸ்கர பாண்டியன்.இ .ஆ.ப அவர்களுக்கு நன்றி..