ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் இன்பச்சுற்றுலா 2023

#எஸ் ஆர் டி பி எஸ் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள்
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இல்ல பணியாளர்களுடன் #ஏலகிரி மலை, #ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு இன்பச் சுற்றுலா
Designed and Developed By Creative Technologies