தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு நடத்திய ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சியில் சட்டப்படி குழந்தை தத்தெடுத்தல் மற்றும் சட்ட விரோத தத்தெடுப்பை தடுத்தல் தலைப்பில் உரையாடிய போது