விழிப்புணர்வு நிகழ்ச்சி

கெஜல்நாயக்கன்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு சமுக நலத்துறை அலுவலர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.
Designed and Developed By Creative Technologies