#சமுதாய #சிற்பி #விருதை எங்கள் தொண்டு நிறுவனத்தை அங்கீகரித்து கொடுத்தமைக்கு நன்றி! இது போன்ற விருதுகள் ஒரு நல்ல ஊக்க மருந்தாக மேலும் மேலும் செயல்பட தூண்டும்!
திருப்பத்தூர் JCI தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. JC .கலைவாணி அருணகிரி முதுகலை ஆசிரியை, ரோட்டரி சங்க உறுப்பினர் அவர்களுக்கு் என் மனமாரந்த வாழ்த்துக்கள்! தங்கள் சீரிய பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! Previous Next
இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக பணி மாறுதல் பெற்று செல்லும் மதிப்புமிகு நமது மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்த்திரு தெ.பாஸ்கரபாண்டியன் இஆப அவர்களை சந்தித்து பணி மேன்மேலும் சிறக்க ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த போது. ...
75வது குடியரசு தினவிழா இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திருமிகு.அறிவுச்சுடர், வழக்கறிஞர், இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருமதி. ராணி.காவல் துணை ஆய்வாளர். திருமதி.கலைவாணி, ஆசிரியைTMS பள்ளி செல்வி.சாந்தி,One stop center ,Tirupattur, Social ...
இன்று நடைப்பெற்ற குடியரசு தினவிழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சமூகசேவைக்கான விருதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட போது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்
#வேர்கள்அறக்கட்டளையின் 5 வது தமிழர் பண்பாட்டு விழா 3 நாட்கள் வெகு விமர்சியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடனும் கலைகளை ரசித்து மகிழும் வகையிலும், மறந்து வரும் தமிழர் பண்பாட்டையும் கலைகளையும் மீட்கும் வகையிலும் ...
இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. அது சமயம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களால் இல்லத்திற்கு நினைவு பரிசும் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற எம் இல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் ...