மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து காவல்துறை ஆய்வாளர்கள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் SRDPS தொண்டு நிறுவனம் ஆகியோர்களின் பணிகள் செயல்பாடுகள் பற்றியும் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய கடமைகள் பற்றி கலந்துரையாடல் நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ADSP ( CWC )திரு.புஷ்பராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் சார்பில் P.வேதனாயகம் – தலைவர் R.பாபுராஜன் – உறுப்பினர் G.யுவராணி. – உறுப்பினர் மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில் திரு. திருமாவளவன் – DCPO திரு.ஜெய்கமல். – PO திரு. மேத்யூ. – PO திரு.திருநாவுக்கரசு – LPO SRDPS தொண்டு நிறுவனம் சார்பில் திருமதி. தமிழரசி திரு மங்களக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Designed and Developed By Creative Technologies