#எஸ் ஆர் டி பி எஸ் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள்மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இல்ல பணியாளர்களுடன் ...
SRDPS இல்லம். இல்லத்தின் பெண் கள் பிரிவில் உள்ள பயனாளிகள் ஏலகிரி மலை, ஐலகாம்பறைக்கு ஒரு நாள் இன்ப சுற்றுலாவாக 23/3/23 அன்று சென்ற தருணம். Previous Next
இல்லத்திலுள்ள குழந்தைகள்,பெண்கள்,மனநலம் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள்,ஆண்கள் மற்றும் பயனாளிகளோடு #இன்பச்சுற்றுலா…நம் திருப்பத்தூரில் காண்பதற்கு அழகான இடம்..கொரோனா காலத்தில் வெளியிடங்களுக்கு எங்குமே அழைத்துச்செல்ல முடியாத சூழலில் நம் மாவட்டத்திலேயே சிறந்த சுற்றுலாத்தளம். அனைவரும் சென்று #சுற்றுலாத்தளத்தை வளப்படுத்துவோம்.#ஆண்டியப்பனூர் ...