இன்பச்சுற்றுலா 2022

இல்லத்திலுள்ள குழந்தைகள்,பெண்கள்,மனநலம் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள்,ஆண்கள் மற்றும் பயனாளிகளோடு #இன்பச்சுற்றுலா
நம் திருப்பத்தூரில் காண்பதற்கு அழகான இடம்..
கொரோனா காலத்தில் வெளியிடங்களுக்கு எங்குமே அழைத்துச்செல்ல முடியாத சூழலில் நம் மாவட்டத்திலேயே சிறந்த சுற்றுலாத்தளம். அனைவரும் சென்று #சுற்றுலாத்தளத்தை வளப்படுத்துவோம்.
#ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சி…
Designed and Developed By Creative Technologies