தையற்பயிற்சி – 2022

SRDPS இல்லத்தில் இலவச தையற்பயிற்சி ஆரம்பம்!
SRDPS மற்றும்
திருப்பத்தூர் ரோட்டரி சங்கமும்
இணைந்து இலவச தையற்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3 மாத பயிற்சி மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வந்து சேர்ந்து பயன் பெற அழைக்கிறோம்!

Designed and Developed By Creative Technologies