சிவ சவுந்திரவள்ளிக்கு SRDPS வாழ்த்து Posted on February 7, 2025February 10, 2025 by srdps திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் முதல் பெண் ஆட்சியர் திருமதி்.சிவ சவுந்திரவள்ளி.இ.ஆ.ப. அவர்களை SRDPS இயக்குநர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்