தேசிய பெண் குழந்தைகள் தினம் Posted on January 24, 2022January 25, 2022 by srdps தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! விழித்திரு கண்ணே!நீ சரித்திரம் படைக்க பிறந்தவள்! வெற்றி நடை போட்டு சரித்திரம் படைக்க எதிர் வரும் துயரை மிதித்து நசுக்கி பெண் குழந்தைகளே வளர்க! வளர்க! விழித்திரு கண்ணே!வெற்றி நடை போடு கண்ணே!