தடுப்பூசி போடாதவர்களை #கணக்கெடுக்கும் பணியில் நேற்றைய தினம் பாச்சல் மற்றும் புளியன்குட்டை

தடுப்பூசி போடாதவர்களை #கணக்கெடுக்கும் பணியில் நேற்றைய தினம் #பாச்சல் மற்றும் #புளியன்குட்டை பகுதியில் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் 110 பேர் கணக்கெடுக்கப்பட்டு இன்று தாமலேரிமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுடன் சென்று அவர்கள் இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இன்றைய #கணக்கெடுப்பில் 49 பேர் தடுப்பூசி போடாதவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Designed and Developed By Creative Technologies