SRDPS இல்ல பணியாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் ஒருநாள் இன்பச் சுற்றுலா #ஏற்காடு….. #படகு சவாரி….. #அயோத்தியாபட்டினம் ராமர் கோயில் தரிசனம் #பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலய தரிசனம்… Previous Next
இல்ல பயனாளிகளுடன் ஒரு நாள் மகாபலிபுரம் இன்பச் சுற்றுலா. செல்லும் வழியில் #CAMP# #FIRE# நடனம் மகிழ்ச்சி. நிறைய பயனாளிகள் முதன்முறையாக கடலை பார்த்தவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்.. Previous Next
இல்லத்திலுள்ள ஆதரவற்ற பெண்கள் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரோடு ஒருநாள் இன்ப சுற்றுலா. திருவண்ணமலை கோவில் மற்றும் சாத்தனூர் அணை. சிறப்பு தரிசனத்திற்கு உதவி செய்த திருப்பத்தூர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய ...
இல்லக்குழந்தைகளோடு ஏலகிரி மலையில் இரண்டுநாள் சுற்றுலா..#Stayat #Yathrinivas#Fundera park#Boating#ARThangakottai#Rangarattinam#Parkand games Previous Next
திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடத்திய மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறை செவிலியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்றியில் . சட்ட ரீதியாக தத்தெடுத்தல் மற்றும் வளர்க்க முடியாத ...
சிறப்பு விருந்தினராக பாச்சல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு.மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார், குறும்பேரி பள்ளி ஆசிரியை திருமதி சுமதி அவர்கள் இல்ல மாணவிகளின் சுதந்திரதின அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ...
எஸ் .ஆர் .டி .பி .எஸ் இல்லத்தில் செயல்படும் மனநல பாதிக்கப்பட்டு குணமடைந்த பயனாளிகளுக்காக செயல்படும் இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் தயாரிக்கப்படும் தூய்மையான கற்பூரம், மிதியடிகள் ,வயர் கூடைகள் ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...