மகளிர் தினம் – 2022

நேற்றைய மகளிர் தின கொண்டாட்டங்கள்…
#SRDPS இல்லத்திலுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இயக்குநர் அவர்கள் பூ கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
#காரப்பட்டு UNIQUE கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர்தின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப்பட்டது…
#திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தில் மகளிர் தின விழா…
Designed and Developed By Creative Technologies