சிறந்த சமூக சேவைக்காக SRDPS இயக்குநர் Posted on August 16, 2022September 2, 2022 by srdps 75வது சுதந்திரதினவிழாவில் சிறந்த சமூக சேவைக்காக SRDPSஇயக்குநர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் திருக்கரங்களால் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது..#மாற்றுத்திறனாளிகள் #நலத்துறை சார்பாக இயக்குநர் திருமதி. தமிழரசி அவர்களுக்கும்#சமூக #நலத்துறை சார்பாக சிறந்த #சமூகப்பணிக்காக எங்கள் இல்ல பணியாளர்கள் திரு.மங்களக்குமார் மற்றும் செல்வி.பிரியங்கா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. Previous Next