SRDPS இல்லத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் Government of India Ministry of MSME Organised Entrepreneurship awareness program At SRDPS for more than 100 people. create a ...
SRDPS இல்லத்தில் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் #மாவட்ட #சமூக #நல அலுவலர் திருமதி #சுமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து இல்ல பயனாளிகளின் ...
79 வது சுதந்திர தின விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. க. சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப. அவர்களின் திருக்கரங்களால் சிறந்த சமூக சேவைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இனிய தருணம். உடன் மாவட்ட காவல் ...
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக 3 மாவட்ட துறை ரீதியான அலுவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மூன்று நாள் கருத்தரங்கம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ...
இல்ல பயனாளிகளுடன் ஒரு நாள் மகாபலிபுரம் இன்பச் சுற்றுலா. செல்லும் வழியில் #CAMP# #FIRE# நடனம் மகிழ்ச்சி. நிறைய பயனாளிகள் முதன்முறையாக கடலை பார்த்தவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்.. Previous Next
SRDPS இல்லத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம். மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அவர்களின் தலமையில் திருப்பத்தூர் ரோட்டாரி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. விழாவில் சாகச ...
திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் முதல் பெண் ஆட்சியர் திருமதி்.சிவ சவுந்திரவள்ளி.இ.ஆ.ப. அவர்களை SRDPS இயக்குநர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
இல்லத்திலுள்ள ஆதரவற்ற பெண்கள் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரோடு ஒருநாள் இன்ப சுற்றுலா. திருவண்ணமலை கோவில் மற்றும் சாத்தனூர் அணை. சிறப்பு தரிசனத்திற்கு உதவி செய்த திருப்பத்தூர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய ...