VIT (Rural Development Department) மற்றும். NIPPON பெயிண்ட் நிறுவனம் இணைந்து nshakthi என்ற திட்டம் மூலமாக இல்லத்தில் உள்ள பெண்களுக்கு paint மற்றும் Designing paint அடிப்பது பயிற்சி அளிக்கப்பட்டது. Many Thanks ...
ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் SRDPS இல்லத்தில் ஒரு வார காலம் களப்பணி செய்து கடைசி நாளில் இல்ல வாயிலில் பழ மரக்கன்றுகள் நட்டு தன் நிலையான சுவடுகளை பதித்து சென்றனர்! வாழ்த்துகள் மாணவர்களே ...
வாணியம்பாடிவேர்கள் அறக்கட்டளையின்தமிழர் பண்பாட்டுத் திருவிழா3 நாட்கள் மிகச்சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.நாட்டுப்புறக்கலைகளை வளர்க்கும் விதமாக சிறந்த கலைஞர்களை வரவழைத்தும் வளரும் கலைஞர்களை அறிமுகப்படுத்தி ஊக்கமூட்டியும்மிக விமர்சியாகவும் சிறப்பாகவும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.நாளை (08.01.2023) ஞாயிறு கடைசி நாள் ...
கருவிலிருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிவது சட்டப்படி குற்றம். அதறகான தடை சட்டமே PCPNDT ACT 1994.திருப்பத்தூர் மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் 934 பெண் குழந்தைகள் என பாலின விகிதம் ...
SRDPS இல்லத்தில் இலவச தையற்பயிற்சி ஆரம்பம்!SRDPS மற்றும்திருப்பத்தூர் ரோட்டரி சங்கமும்இணைந்து இலவச தையற்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3 மாத பயிற்சி மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வந்து சேர்ந்து பயன் பெற அழைக்கிறோம்! Previous ...