இல்லத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
சிறப்பு விருந்தினராக பாச்சல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு.மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார், குறும்பேரி பள்ளி ஆசிரியை திருமதி சுமதி அவர்கள் இல்ல மாணவிகளின் சுதந்திரதின அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ...