#தேசியமாற்றுத்திறனாளிகள்தினம்# மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில கொண்டாடப்பட்டது. மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இயக்குனர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இல்லத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன