ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்!

திருப்பத்தூர் #மாவட்ட #ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தல்படி திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை மூலமாக எஸ் ஆர் டி பி எஸ் சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தொற்று நீக்கப்பட்ட #தாய்ப்பால்(1.700 litre) வழங்கப்பட்டது. இதற்கு பெருவகையில் முயற்சி செய்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. ஜெயகமல் அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்த குழந்தைகள் நல மருத்துவர் திரு. செந்தில்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
தாய்ப்பால் தானம் செய்வீர்!
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாவீர்!…

Designed and Developed By Creative Technologies