#மத்தியதத்தெடுப்பு #வளஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் துறை நவம்பர் மாதம் தத்தெடுக்கும் மாதமாக கொண்டாடப்படுகிறது. தத்தெடுக்க விரும்பும்பெற்றோர், cara.wcd.gov.in.என்ற இணையதளத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். தரகர்களை நம்பாதீர்கள் மற்றும் ஏமாறாதீர்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து தத்தெடுக்கும் பெற்றோர், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு தத்தெடுப்பு முகமை SRDPS ஐத் தொடர்பு கொள்ளவும். Contact :9443437647,9442994747