Vergal Trust – Vaniyambadi

வாணியம்பாடி
வேர்கள் அறக்கட்டளையின்
தமிழர் பண்பாட்டுத் திருவிழா
3 நாட்கள் மிகச்சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டுப்புறக்கலைகளை வளர்க்கும் விதமாக சிறந்த கலைஞர்களை வரவழைத்தும் வளரும் கலைஞர்களை அறிமுகப்படுத்தி ஊக்கமூட்டியும்
மிக விமர்சியாகவும் சிறப்பாகவும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
நாளை (08.01.2023) ஞாயிறு கடைசி நாள் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் கண்டுகளித்து அவர்களை ஊக்கப்படுத்தி நம் பாரம்பரிய பண்பாட்டுக்கலைகளை வளர்க்க உதவலாம்.

நேரம் : மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

இடம் : வாணியம்பாடி சந்தை
மைதானம்

Designed and Developed By Creative Technologies