திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சி தனியார் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு தனியார் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனம் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து நடத்தும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கி வைத்து, எஸ்ஆர்டிபிஎஸ் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தில் உள்ள 12 பச்சிளம் குழந்தைகள் மற்றும் அந்நிறுவனத்தில் தங்கி பயனடையும் 90 நபர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பயனடைய பணிபுரியம் தையல் பயிற்சிகள், ஒயர்கூடை பின்னுதல், கால்மிதி தயாரித்தல், கற்பூரம் தயாரித்தல், வீட்டு அலகார பொருட்கள், விதைபந்துகள் தயாரித்தல் ஆகிய பணிகள் பார்வையிடப்பட்டது.