திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எஸ்.ஆர்.டி.பி.எஸ் இல்லத்தில் செயல்படும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்புத் தடுப்பு மையத்தை பார்வையிட்டார்.இல்லத்தில் வளர்ந்து வரும் பச்சிளம் குழந்தைகள் உடல் நலம்,மருத்துவம்,பராமரிப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தாய்ப்பால் இல்லமல் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானமாக வாழங்க தன்னார்வமுள்ள தாய்மார்கள் முன்வரவேண்டுமென கூறினர்.
#மாவட்டகுழந்தைகள் #பாதுகாப்புஅலகு #திருப்பத்தூர்.
#celeberatinadoptionmonth
cara.wcd.gov.in








Previous
Next
