@தடுப்பூசி போடாதவர்களை கணக்கெடுக்கும் பணி @தாமலேரிமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி 16 வார்டுகளை கொண்ட பாச்சல் பஞ்சாயத்தில் தடுப்பூசி போடாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி போடும் பணியை SRDPS சார்பாக பொறுப்பெடுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.