எஸ் .ஆர் .டி .பி .எஸ் இல்லத்தில் செயல்படும் மனநல பாதிக்கப்பட்டு குணமடைந்த பயனாளிகளுக்காக செயல்படும் இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் தயாரிக்கப்படும் தூய்மையான கற்பூரம், மிதியடிகள் ,வயர் கூடைகள் ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் விற்பனைக்காக வைக்கபட்டுள்ளது. கலப்படமில்லாத 100 சதவீதம் தூய்மையான கற்பூரம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் தரமான வயர் கூடைகள், மிதியடிகள் ஆகியவை விற்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். CELL : 9442994747 குறிப்பு : இவை அனைத்தும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்த மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்டது