திருப்பத்தூர் மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் 934 பெண் குழந்தைகள் என பாலின விகிதம் சரிசம்மாக இல்லை. (மற்ற மாவட்டங்களிலும் பெண்குழந்தைகள் விகிதம் குறைவாகவே உள்ளது) எனவே கருவிலேயே பெண்குழந்தைகளை கொல்வது பெருங்குற்றமாகும். பாலின சரிவிகிதமின்மை பல விதங்களில் சமுதாயத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தும்