#மனநலம் பாதிக்கப்பட்டு #மீண்டவர் மீண்டும் #குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு…#எஸ் ஆர் டி பி எஸ் இல்லத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் பயனாளியாக இருந்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சர்தார் என்பவர் ...
வாணியம்பாடிவேர்கள் அறக்கட்டளையின்தமிழர் பண்பாட்டுத் திருவிழா3 நாட்கள் மிகச்சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.நாட்டுப்புறக்கலைகளை வளர்க்கும் விதமாக சிறந்த கலைஞர்களை வரவழைத்தும் வளரும் கலைஞர்களை அறிமுகப்படுத்தி ஊக்கமூட்டியும்மிக விமர்சியாகவும் சிறப்பாகவும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.நாளை (08.01.2023) ஞாயிறு கடைசி நாள் ...
கருவிலிருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிவது சட்டப்படி குற்றம். அதறகான தடை சட்டமே PCPNDT ACT 1994.திருப்பத்தூர் மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் 934 பெண் குழந்தைகள் என பாலின விகிதம் ...
இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…. தொடர்ந்து எங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்… Visit www.srdps.org Previous Next
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் நூற்றாண்டு விழாவில் அத்துறையுடன் தடுப்பூசி முகாம்களில் இணைந்து செயல் பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது