சர்வதேச முதியோர் தினம் – திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிறப்பாக கொண்டாட்டம்

SRDPS இல்லத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ்
#சர்வதேச #முதியோர் #தினம் கொண்டாட்டம்.
திருப்பத்தூர் #மாவட்ட #ஆட்சியர் #திருமதி #சிவசவுந்திரவள்ளி இ.ஆ. ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மலர்களால் ஆன கிரீடம் அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் மேலும் சத்தான உணவுப் பொருட்கள் பழங்கள் ரொட்டிகள் அடங்கிய ஒரு பரிசு முடிப்பை வழங்கினார்.
இல்லத்தில் செயல்படும் சிறப்பு தத்தெடுப்பு மையம், சக்தி சதன் பெண்கள் இல்லம் ஆகியவற்றை பார்வையிட்டார்
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஆர் சுமதி அவர்கள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தார்

Designed and Developed By Creative Technologies