பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

#பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
#திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பள்ளிக்குழந்தைகள் #வளரிளம் #பெண்கள் பாதுகாப்பு குறித்த #விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட #காவல் #கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்…
அதனடிப்படையில் இன்று #புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் #விழிப்புணர்வு நிகழ்ச்சி SRDPS சார்பாக ஏற்படுத்தப்பட்டது. #மாவட்ட காவல் #கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில்
வாணியம்பாடி
#பயிற்சி துணை கண்காணிப்பாளர், #வாணியம்பாடி காவல் ஆய்வாளர்,
#சைபர் கிரைம் ஆய்வாளர்,
ஆம்பூர் துணை ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பாக SRDPS சார்பாக ஏற்படுத்தப்பட்ட #விழிப்புணர்வு விளம்பர #பலகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
 
 
Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Designed and Developed By Creative Technologies