முதியோருடன் மகிழ்ந்த மனமார்ந்த ஆட்சியர்

#தாய்மை உள்ளம் கொண்ட #மாவட்ட #ஆட்சியர் சர்வதேச முதியோர் தின விழாவில் எங்களுடைய SRDPS இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு எங்கள் இல்ல முதியோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் அவர்களுக்கு மலர் மகுடம் சூட்டி மரியாதை செய்ததோடு, அவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களோடு இணைந்து அவர்கள் கைப்பிடித்து அவர்களுடன் நடனமாடிய நம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்….
#சமூக #நலம் மற்றும் #மகளிர் உரிமைத்துறை, திருப்பத்தூர் மாவட்டம்
SRDPS- முதியோர் இல்லம், திருப்பத்தூர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Designed and Developed By Creative Technologies