இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

கிறிஸ்து பிறப்பு வருகைக்காக இல்லத்தில் குடில் அமைக்கப்பட்டுள்ளது… குழந்தைகள் இல்லத்தில்  குழந்தை இயேசுவை காண வாருங்கள்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!  
Posted in Celebrations

இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா! Previous Next
Posted in Celebrations

உலக யோகா தினம்

இல்லத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பேராசிரியர் திருமதி L.. தேன்மொழி அவர்களின் சிறப்பு யோகா வகுப்பு நடத்தப்பட்டது. Previous Next
Posted in Celebrations

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம்

இல்ல மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #A_நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் #தெ_பாஸ்கர_பாண்டியன் இ ஆ ப ...
Posted in Celebrations

மாவட்ட அளவில் ஓவிய போட்டி

மாவட்ட அளவில் குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்குசமூக பாதுகாப்புத்துறை நடத்திய ஓவிய போட்டியில் தேர்வான குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசினை வழங்கி பாராட்டினை தெரிவித்தார் Previous Next
Posted in Celebrations

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இல்லத்தில் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் எம் இல்ல குழந்தைகள்…. மரம் வளர்ப்போம்…மழை பெறுவோம்… திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து விதைப்பந்துகளை தூவி வருகிறோம்.விதைப்பந்துகள் வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளலாம்… விதைகள் ...
Posted in Celebrations

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்! Previous Next
Posted in Celebrations

Women’s Day – 2023

Women’s day Celebration As a chief guest at Sacred heart college Previous Next
Posted in Celebrations
Designed and Developed By Creative Technologies