சர்வதேச முதியோர் தினம் – திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிறப்பாக கொண்டாட்டம்
SRDPS இல்லத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் #சர்வதேச #முதியோர் #தினம் கொண்டாட்டம். திருப்பத்தூர் #மாவட்ட #ஆட்சியர் #திருமதி #சிவசவுந்திரவள்ளி இ.ஆ. ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...
