கற்பூரம் தயாரிக்கும் பணி Posted on March 24, 2022March 24, 2022 by srdps #கற்பூரம் தயாரிக்கும் பணி(இல்ல பயனாளிகளால்)SRDPSஇல்லத்தில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் கற்பூரம் தயாரிக்கும் பணி இனிதே தொடங்கியது.#குணமடைந்த #மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் ஒன்றினைக்கும் பொருட்டு தொழிற்பயிற்சி அளித்தல்..திருப்பத்தூர் வருவாய் #கோட்டாட்சியர் திருமதி.லட்சுமி, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் #இணை #இயக்குநர் திரு.மாரிமுத்து,திருப்பத்தூர் மாவட்ட #மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. பாலாஜி,#மனநல மருத்துவர் திருமதி.பிரபாவராணி ஆகியோர் கலந்துகொண்டனர்… Previous Next