என் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புத்தூர் ரோட்டரி சங்கம நேரில் இல்லத்திற்கு வந்து மரக்கன்றுகள் நட்டு வாழ்த்தி சிறப்பு செய்த தருணம்! மேலும் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல! அனைவரின் வாழ்த்தின் மழையில் அந்த நாள் இனிய நாளாக அமைந்த்து. நன்றி! நன்றி!