காக்கனம்பாளையம் – போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் கிராமத்தில். ஊர் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முக்கியமாக பெண்கள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ...
