முதியோருடன் மகிழ்ந்த மனமார்ந்த ஆட்சியர்
#தாய்மை உள்ளம் கொண்ட #மாவட்ட #ஆட்சியர் சர்வதேச முதியோர் தின விழாவில் எங்களுடைய SRDPS இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு எங்கள் இல்ல முதியோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் அவர்களுக்கு மலர் ...
